ராணா திருமணம் ஆகஸ்ட் 8ம் தேதி நடக்கிறது.. காதலுக்கு குடும்பத்தினர் அங்கீகாரம்..

rana, miheeka wedding date fixed

பாகுபலி பட வில்லன் நடிகர் ராணாவும் ஐதராபாத்தைச் சேர்ந்த மிஹீகாவும் கடந்த 2வாரத்துக்கு முன்பு தங்களது காதலை அறிவித்தனர். இந்த காதலுக்கு குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டினர். இந்த நிலையில் கடந்த வாரம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்தது. குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இது குறித்து ஜோதிடம் பார்த்து திருமண நாளை முடிவு செய்திருக்கின்றனர்.வரும் ஆகஸ்ட் மாதம் ராணா, மிஹீகா திருமணம் நடத்த குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.

You'r reading ராணா திருமணம் ஆகஸ்ட் 8ம் தேதி நடக்கிறது.. காதலுக்கு குடும்பத்தினர் அங்கீகாரம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுங்கள்.. முதல்வருக்கு பாரதிராஜா கோரிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்