ராஷ்மிகாவை புகழ்ந்து தள்ளிய ஹீரோயின்.. முத்தம் தந்தும் கட்டிப்பிடித்தும் அசத்தல்..

Rashmika fully happy with Samathas Reply

கடந்த சில தினங்களாக சமந்தாவுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இணையதளத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் மோதிக்கொள்கின்றனர். இதற்கிடையில் சமந்தா தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டரில் பதில் அளித்து வருகிறார்.


ரசிகர் ஒருவர், ராஷ்மிகா மந்தன்னா பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்த சமந்தா, ராஷ்மிகா கடுமையான உழைப்பாளி. அவரது நடன அசைவுகள் அசத்தலாக இருக்கும் என்று பதில் அளித்தார். சமந்தாவின் இந்த பதிலைப் பார்த்த ராஷ்மிகா துள்ளி குதித்தார். சமந்தாவுக்கு கிஸ் இமோஜி (முத்தம் தரும் இமோஜி)படங்களையும்,கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லும் இமோஜிக்களையும் பதிலாக அளித்து தனது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தினார்.

You'r reading ராஷ்மிகாவை புகழ்ந்து தள்ளிய ஹீரோயின்.. முத்தம் தந்தும் கட்டிப்பிடித்தும் அசத்தல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூர்யாவுடன், காக்க காக்க 2ம் பாகத்தில் நடிக்க ஜோதிகா தயார்.. கவுதம் மேனன் ஸ்கிரிப்ட் ரெடி செய்வாரா?..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்