அம்மன் அவதாரத்தில் அசத்தும் நயன்தாரா.. வைரலாகும் படங்கள்..

nayanthara in diffrent Amman Avathar images

கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா திடீரென்று அம்மன் வேடத்தில் நடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விரதம் இருந்து நடித்து முடித்தார். இப்படத்தில் நயன்தாராவின் பல்வேறு அம்மன் தோற்றத்தை ஆல்பமாக ஆர் ஜே பாலாஜி வெளியிட்டிருக்கிறார். அவைகள் நெட்டில் வைரலாகி வருகின்றன. வேல்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

You'r reading அம்மன் அவதாரத்தில் அசத்தும் நயன்தாரா.. வைரலாகும் படங்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசிரம குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்