நடிகை அமைரா தஸ்தூரின் மூன்றாவது கண்..

Amyra Shows her Eye On The Back

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். அதன் பிறகு ஜாக்கி சான் நடித்த குங்ஃபூ யோகா படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி லேட்டஸ்ட் படங்களை வெளியிட்டு வருகிறார்.


அமைரா டாட்டூ பிரியை. அவர் தனது முதுகின் உச்சியில் கண் போன்ற டாட்டூ வரைந்திருக்கிறார். அதை ரசிகர்களுக்குக் காட்டுவதற்காகத் திறந்த முதுகுடன் எடுத்த புகைப்படத்தை நெட்டில் பகிர்ந்திருக்கிறார். ஆபாசமில்லாமல் அதே சமயம் பார்வையைக் கவர்ந்திழுக்கும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

You'r reading நடிகை அமைரா தஸ்தூரின் மூன்றாவது கண்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஊரடங்கில் டப்பிங் முடித்தார் பிரியா பவானி.. குருதி ஆட்டம் போஸ்ட் புரொடக்ஷன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்