மாதவன் - ஷ்ரத்தா நடிக்கும் மாறா பட அப்டேட்..

Madhavan - Shraddha Srinath Maran update

நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் மாறா. இப்படம் பற்றி இயக்குனர் திலீப்குமார் (கல்கி பட இயக்குனர்) கூறியதாவது:கொரோனா பரவலுக்கு ஆரம்பமாவதற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. மிக விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் தொடங்குகிறது, அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கும்.


இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கவிஞர் தாமரை பாடல்களை எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார் . இவ்வாறு இயக்குனர் கூறினார்.

You'r reading மாதவன் - ஷ்ரத்தா நடிக்கும் மாறா பட அப்டேட்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்ரீதேவி கணவர், மகள்களுக்கு கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் என்ன தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்