நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்.. போலீஸில் வழக்குப் பதிவு..

TTD files case against Suriyas father Sivakumar

நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. திருப்பதி கோவியில் நிர்வாகம் பற்றி அவர் அவதூறாகப் பேசியது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

You'r reading நடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்.. போலீஸில் வழக்குப் பதிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோதலுக்கு தயாராகும் இரண்டு ஹீரோக்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்