நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்.. 39 வயதில் நடிகை மேக்னாவுக்கு அதிர்ச்சி தந்த கணவர்..

Kannada actor Chiranjeevi Sarja passes away

பிரபல நடிகர் அர்ஜூனின் தம்பி சிரஞ்சீவி சார்ஜா. கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவருக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வரை பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 39.


சிரஞ்சீவி சார்ஜாவுக்கு கடந்த 2018ம் ஆண்டுதான் திருமணம் நடந்தது. தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த மேக்னாராஜூம், சிரஞ்சீவி சார்ஜாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சிரஞ்சீவி சார்ஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை அறிய அவரது தொண்டை பகுதியிலிருந்து சோம்பல் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

You'r reading நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்.. 39 வயதில் நடிகை மேக்னாவுக்கு அதிர்ச்சி தந்த கணவர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 14 நாள் தனிமை முடிந்து குடும்பத்துடன் இணைந்த ஹீரோ.. மனைவி, மகள் ஹேப்பி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்