ஷீட்டிங்கில் பங்கேற்காமல் இனியும் காத்திருக்க முடியாது.. பரபரக்கும் ரகுல் பிரீத்..

Rakul Preet Says, cant wait to get back to work

கோவிட் 19 தடை இருக்கும் நிலையில் நடிகைகள் வீட்டில் இருக்கின்றனர். கேமரா முன் தினமும் நின்று நடித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக முடங்கி இருப்பது இருப்புக் கொள்ளவில்லை. குறிப்பாக நடிகை ரகுல் பிரீத் சிங் பரபரப்பாக இருக்கிறார். இந்தியன்2, அயலான் படங்களில் அவர் நடிக்கிறார். இந்தியில் அட்டாக் என்ற படத்திலும் நடிக்கிறார்.


வலைத் தளத்தில் பிஸியாக இருக்கும் ரகுல், மினி ஸ்கர்ட் அணிந்திருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார். இது கடைசியாகச் சென்ற மார்ச் மாதம் நான் பங்கேற்ற போட்டோஷூட் என அதுபற்றி பதிவிட்டிருக்கிறார். இனியும் படப்பிப்பில் பங்கேற்காமல் காத்திருக்க முடியாது எனச் சொல்லி விரைவில் படப்பிடிப்புகள் தொடங்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டிருக்கிறார்.

You'r reading ஷீட்டிங்கில் பங்கேற்காமல் இனியும் காத்திருக்க முடியாது.. பரபரக்கும் ரகுல் பிரீத்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லி, உ.பி. உள்பட பல மாநிலங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்