நடிகை சாயிஷா கர்ப்பம்? நடிப்புக்கு ஓய்வா

Actress sayesha saigal images dismisses pregnancy rumors

வனமகன், கடைக்குட்டி சிங்கம் , கஜினி காந்த், காப்பான் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்திருப்பவர் சாயிஷா. நடிகர் ஆர்யாவை காதலித்து மணந்தார். அடுத்து ஆர்யாவுடன் மீண்டும் டெடி படத்தில் இணைந்து நடிக்கிறார்.சாயிஷா உடல் வெயிட் போட்டிருக்கிறார். அதைக்கண்ட ரசிகர்கள் சாயிஷா கர்ப்பம் ஆகியிருக்கிறார். நடிப்புக்கு ஓய்வு தரப்போகிறார் என்று பரப்பினர். அதைக் கண்டு ஷாக் ஆனவர். நான் கர்ப்பம் ஆகவில்லை ஷூட்டிங்கில் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன் என்றார் சாயிஷா.

You'r reading நடிகை சாயிஷா கர்ப்பம்? நடிப்புக்கு ஓய்வா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீடியோ காலில் டப்பிங் பேசிய அஞ்சலி, கல்கி.. விக்னேஷ் சிவன் பதிவு செய்தார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்