மொட்டை தலைக்கு முத்தம் தந்த அமலாபால்

Amala Paul Gives Kisss Bald head man

நடிகை அமலாபால் சற்று வித்தியாசமானவர் இணைய தள பக்கத்தில் வித்தியாசமான படங்களைப் பகிர்ந்து ஆச்சரியப்படுத்துவார். அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இரவு மெல்லிய வெளிச்சத்தில் மொட்டை தலைக்காரர் ஒருவரை இழுத்து அவரது மொட்டைத் தலையில் முத்தம் பதிக்கிறார் அமலாபால். யார் அந்த நபர் என்று ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.இது பிறந்த நாளுக்காக அவருக்கு அமலா கொடுத்த முத்தமாம்.இந்த காட்டுக்குள் எனக்கு நானே கண்டு பிடித்த பழங்குடி.. பிறந்தாள் நாள் வாழ்த்துக்கள் சக காட்டு நண்பா .. எனக் கூறியிருக்கிறார் அமலாபால்.

You'r reading மொட்டை தலைக்கு முத்தம் தந்த அமலாபால் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல நடிகை 10 வருட நண்பரை மணந்தார்.. கொரோனா கட்டுப்பாடுகளுடன் கெட்டி மேளம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்