கே.ஜிஎஃப் 2 அக்டோபரில் ரிலீஸ் .. யஷுடன் கைகோர்க்கும் சஞ்சய் தத்..

KGF2 move from gold mines to cities

கடந்த ஆண்டு கே ஜி எப் படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது யஷ் ஹீரோவாக நடிக்க பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதன் 2ம்பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் யஷுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைகோர்க்கிறார். முக்கிய வேடத்தில் ரவீனா டாண்டன் நடிக்கிறார்.


மைசூர் அடுத்து கேஜிஎஃப் கோலார் தங்கச் சுரங்கத்தில் முதல் பாக படப்பிடிப்பு நடந்தது. இதன் இரண்டாம் பாகம் நகரத்துக்குள் நடக்கிறது. பிரமாண்ட பொருட் செலவில் இது உருவாகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

You'r reading கே.ஜிஎஃப் 2 அக்டோபரில் ரிலீஸ் .. யஷுடன் கைகோர்க்கும் சஞ்சய் தத்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிலைக்கு தரும் மரியாதை மனிதனுக்கு இல்லையே.. சர்ச்சையை கிளப்பும் டாப்ஸி ஊரடங்கு பதிவுகள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்