பிரபல நடிகர் ரத்த தானம் செய்ய வேண்டுகோள்.. இன்று உலக ரத்ததான தினம்..

Chiranjeevi encourage fans to donate blood

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்திருப்பவர் சிரஞ்சீவி. கொரரோனா லாக் டவுனில் டோலிவுட்டில் அவரது சேவை பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. தொழிலாளர்களுக்கு உதவி, படப்பிடிப்பு தொடங்க முதல்வர்களுடன் சந்திப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரத்ததானம் என அவர் பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகிறார்.


இன்றைக்கு உலக ரத்ததான தினம் இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,ஒரு உயிரைக் காப்பாற்றுவதை விட வேறென நமக்குத் திருப்தி தந்துவிடப்போகிறது. ஒவ்வொரு முறையும் ரத்ததான முகாம் அமைக்கப்பட்டு மக்கள் ரத்ததானம் தருவதை நான் அறிகிறேன். மனிதனுக்குக் கடவுள் கொடுத்துள்ள பெரிய சக்தி இது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.சிரஞ்சீவி ரசிகர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் ரத்ததானம் செய்தனர்.

You'r reading பிரபல நடிகர் ரத்த தானம் செய்ய வேண்டுகோள்.. இன்று உலக ரத்ததான தினம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திரிஷா டிவிட்டர், இன்ஸ்டாவிலிருந்து திடீர் விலகல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்