தோனியாக நடித்த இளம் நடிகர் தற்கொலை.. காதல் தோல்வியா?

Bollywood actor Sushant Singh Rajput passes away at 34

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இவரும் ரெஹா கபூரும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்தனர். 34வயதே ஆகும் சுஷாந்த் சிங் பாலிவுட்டில் இளம் நடிகர்கள் வரிசையில் முன்னணி நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தார். அவரது மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் சிங் மரணத்துக்குக் காதல் தோல்வி காரணமக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

You'r reading தோனியாக நடித்த இளம் நடிகர் தற்கொலை.. காதல் தோல்வியா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் 2 நாளில் இரட்டிப்பு பரிசோதனை.. அமித்ஷா தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்