40 ஆண்டுகளில் 4 லட்சம் யூனிட் ரத்த தானம்.. கமல்ஹாசன் பெருமிதம்..

4 lakh unit blood donation in 40 years

ஜூன் 14ம் இன்று உலக ரத்ததான தினம். இதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள மெசேஜில்,கடந்த 40 ஆண்டுகளில் நம் நற்பணி அணியினர் 4 லட்சம் யூனிட் ரத்த தானம் செய்துள்ளனர். 4 லட்சம் உயிர்களைக்
காக்கும் முயற்சி அது. உங்கள் உதவி உயிர் காப்பதை கண் முன் காண்பீர்கள். உலக ரத்த தான தினமான இன்று ரத்த தானத்தின் தேவையை எடுத்துரைப்போம். நம் தானம் தொடர்வோம் உயிர் காப்போம்.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

You'r reading 40 ஆண்டுகளில் 4 லட்சம் யூனிட் ரத்த தானம்.. கமல்ஹாசன் பெருமிதம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தோனியாக நடித்த இளம் நடிகர் தற்கொலை.. காதல் தோல்வியா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்