தயாரிப்பாளர் ஆன விஜய் பட இயக்குனர்.. ஜெயம் ரவி ஹீரோ..

Atlee Producing Jayam Ravi New Movie

இயக்குனர்கள் கவுதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பலரும் தயாரிப்பாளர் ஆகியிருக்கின்றனர். அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் அட்லீ. விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்து விஜய், ஷாருக் படம் என எந்த படத்தை இயக்க உள்ளார் என்பது முடிவாகவில்லை.

இதற்கிடையில் தனது உதவியாளர் இயக்கும் படமொன்றைத் தயாரிக்கிறார் அட்லி. அதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கப் பேச்சு நடக்கிறது.இதற்கிடையில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் திரைக்கு வர ரெடியாக உள்ளது. இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார்.

You'r reading தயாரிப்பாளர் ஆன விஜய் பட இயக்குனர்.. ஜெயம் ரவி ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - லாக்டவுனில் நடிகர் நகுல் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்