வடிவேலு சொன்ன ஊத்தாப்பம் ரெடி..

Fan fulfills Vadivelus Uthappam wish

குருசேஷத்ரம் என்ற படத்தில் வடிவேலுவின் ஊத்தாப்ப காமெடி ரொம்ப ஸ்பெஷல். ஓட்டலுக்குச் சென்று ஊத்தாப்பம் ஆர்டர் செய்யும் வடிவேலு அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று ரசனையோடு விளக்குவார் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்று சர்வர் சொல்வார்.வடிவேலுவின் அந்த ஆசையை அவரது ரசிகர் ஒருவர் நிறைவேற்றி இருக்கிறார். வடிவேலு எப்படியெல்லாம் ஊத்தாப்பம் செய்ய வேண்டும் என்று சொல்வாரோ அப்படியெல்லாம் செய்து அதை வீடியாவாக வெளியிட்டிருக்கிறார். அது வைரலாகி இருக்கிறது.

You'r reading வடிவேலு சொன்ன ஊத்தாப்பம் ரெடி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தயாரிப்பாளர் ஆன விஜய் பட இயக்குனர்.. ஜெயம் ரவி ஹீரோ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்