பிரித்விராஜ் பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.. செயற்கை சுவாசம்...

Ayyappanum Koshiyum director Sachy hospitalized

பிரித்விராஜ், பிஜூமேனன் நடித்த படம் ஐய்யப்பனும் கோஷியும். இது கேரளாவில் சக்கைபோடு போட்டது. இப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். இப்படத்தை இயக்கியவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்கிற சச்சி. இவருக்கு திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டது. மாரடைப்பில் அவதிப்பட்டார். உடனே அவர் திருச்சூர் ஜூப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சச்சிதானந்தனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நிலை மோசமானதையடுத்து செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டது.

You'r reading பிரித்விராஜ் பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.. செயற்கை சுவாசம்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் தினமும் 3 லட்சம் கொரோனா பரிசோதனை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்