மாஜி நக்ஸலைட்டிடம் பயிற்சி பெற்ற கார்த்தி பட நடிகை..

Actress Priyamani Trains Under Ex-Naxalite

திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் பயிற்சி பெறுவது வழக்கமாக உள்ளது.கார்த்தி நடித்த பருத்தி வீரன்பட ஹீரோயின் பிரியாமணி தற்போது தெலுங்கில் விராட்ட புரம் என்ற படத்தில் நடிக்கிறார். ராணா, சாய்பல்லவி, நந்திதா தாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.இப்படத்தை வேணுவுடுகுலா இயக்குகிறார்.


நக்ஸலைட்களை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகிறது. நக்ஸலைட்டாக பிரியாமணி நடிக்கிறார். இதற்காக மாஜி நக்ஸலைட் ஒருவரிடம் அதற்கான பயிற்சியை பிரியாமணி எடுத்ததாக இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

You'r reading மாஜி நக்ஸலைட்டிடம் பயிற்சி பெற்ற கார்த்தி பட நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மன அழுத்தத்தில் தனுஷ் நடிகை.. வைரஸ் தாக்கி செல்லப்பிராணிகள் இறந்தன..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்