ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 1மணி நேரம் சோதனை

Bomb Rumor at Rajini residence

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று காலை போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார்.

இதையடுத்து 4 வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் இரண்டு மோப்ப நாய்களுடன் சென்று சோதனை மேற்கொண்டனர். அக்கம்பக்கத்திலும் சோதனை செய்தனர். ஒரு மணி நேரம் சோதனை செய்த நிலையில் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 1மணி நேரம் சோதனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் பிறந்த நாளில் படம் ரிலீஸ்.. ரசிகர்கள் ஹேப்பி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்