நடிகர் விஜய் பிறந்த தினம்.. தெறிக்க விடும் ரசிகர்களுடன் இணைந்த ஹீரோ..

Thalapathi 46th Birthday:The hero who joins the splashing fans

தளபதி விஜய்யின் பிறந்த தினத்தை ஊருக்கு ஊர் கொண்டாடும் ரசிகர்கள் இம்முறை கொரோனா ஊரடங்கால் இணைய தளத்தில் தளபதி விஜய் ஹேஷ்டேக் உருவாக்கித் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்து கொண்டிருக்கிறார்.


ஊரடங்கில் வீட்டிலிருக்கும் விஷ்ணு தனது வீட்டுக்குள்ளேயே ஜிம் செட் செய்திருக்கிறார். அதில் தினமும் கடினமான பயிற்சிகள் செய்து உடல் தோற்றத்தைக் கட்டுக்கோப்பாகப் பராமரித்து வருகிறார். தான் ஒர்க்கவுட் செய்யும்போது கூடுதல் உற்சாகத்துக்காக விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெறும் வாத்தி கம்மிங்.. பாடலை போட்டு விட்டு பயிற்சி செய்கிறார். அந்த வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது.

You'r reading நடிகர் விஜய் பிறந்த தினம்.. தெறிக்க விடும் ரசிகர்களுடன் இணைந்த ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியா- சீனா எல்லையில் இருநாட்டு படைகள் குவிப்பு.. போர் மூளும் அபாயம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்