சினிமாவில் 17 வயதாகும் ஜெயம் ரவி.. சகோதர ஆர்மிக்கு நன்றி..

Actor Jayam Ravi completes 17 years in cinema

ஜெயம் ரவி நிஜ வயது வேறு ஆனால் சினிமாவுக்குள் ஜெயம் படம் மூலம் அவர் நுழைந்து 17 வருடம் ஆகிறது. வெற்றி, தோல்வி எனப் பல கடந்து வந்தாலும் வெற்றி இலக்கில் தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் நெட்டில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதற்கு ஜெயம் ரவி நன்றி தெரிவித்திருக்கிறார்.


அவர் கூறும்போது.17 வருட அழகான பயணம். நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். கடந்த சில தினங்களாக டிவிட்டரில் ரசிகர், ரசிகைகளின் வாழ்த்து மழை கண்டு பரவசமாகி விட்டேன். என் ரசிகர்கள் இந்த கொண்டாடத்தை ஆரம்பித்து வைத்தார்கள். நான் இன்று நானாக இருப்பதற்கு உறுதியான எனது ஆர்மி சகோதரர்கள் தான் காரணம். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டிருக்கிறார் ஜெயம் ரவி.

You'r reading சினிமாவில் 17 வயதாகும் ஜெயம் ரவி.. சகோதர ஆர்மிக்கு நன்றி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் விஜய் பிறந்த தினம்.. தெறிக்க விடும் ரசிகர்களுடன் இணைந்த ஹீரோ..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்