ரீது வர்மாவுக்கு திருமணம் எப்போது?

Is ReethuVarma getting married

சில நடிகைகளுக்குத் திருமண பேச்சு எடுத்தால் நடிப்பில் பிஸியாகி விடுகிறார்களாம். சமந்தா, ராஷ்மிக்கா போன்றவர் பலர் பிஸியாக இருக்கின்றனர். சமந்தாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது, ராஷ்மிகா நிச்சயதார்த்தம் வரை சென்று திரும்பினார்.

தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வேலையில்லா பட்டதாரி 2, துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரீது வர்மா அவரிடம், நீங்கள் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வருகிறதே என்ற போது, என் வீட்டில் என்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் என்று கூறியிருக்கிறேன். நடிப்பில் கவனம் செலுத்த எண்ணி உள்ளேன் எனத் தெரிவித்தார் ரீது வர்மா.

You'r reading ரீது வர்மாவுக்கு திருமணம் எப்போது? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா பரவலை தடுக்க இன்று நள்ளிரவு முதல் மதுரையில் ஊரடங்கு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்