தமன்னாவுக்கு பட வாய்ப்பு இல்லையா? வெப் தளங்களில் கவனத்தை திருப்பினார்..

Is Tamanna not getting any offers from filmmakers

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். அவ்வப்போது இந்தியிலும் தலைகாட்டி விட்டு வருகிறார். சமீபகாலமாக அவருக்குத் தமிழ், தெலுங்கிலேயே பட வாய்ப்புகள் கிடைப்பது குறைந்துவிட்டது. தற்போது தமிழ்ப் படம் ஒன்றும் கைவசம் இல்லாத நிலையில் தெலுங்கில் கோபி சந்த் நடிக்கும் சீட்டிமார் படத்தில் நடிக்கிறார்.


பட வாய்ப்பில்லாத நிலையில் வெப் தளங்களில் கவனத்தைத் திருப்பி இருக்கிறார். தமன்னா. ஹாட் ஸ்டார் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். அதே போல்அஹா என்ற வெப் டீமின் டாக் ஷோவில் பங்கேற்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால் அவர் வெப் தளங்களில் கவனம் செலுத்துகிறார் என்று திரையுலகினர் முணுமுணுக்கின்றனர்.

You'r reading தமன்னாவுக்கு பட வாய்ப்பு இல்லையா? வெப் தளங்களில் கவனத்தை திருப்பினார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுஷாந்த் தற்கொலையால் ஸ்ரீதேவி மகள் ஜான்வி படத்துக்கு பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்