கொரோனா ஊரடங்கில் காதலியுடன் கும்கி நடிகர் டும் டும்..

Kumki Actor Ashwin love marriage

பல்வேறு படங்களைத் தயாரித்திருப்பவர் சுவாமிநாதன். இவரது மகன் அஸ்வின். இவர் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவிற்கு நண்பராக நடித்தார். மேலும் கணிதன், பாஸ் என்கிற பாஸ்கரன், ஜாக்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.அஸ்வினுக்கு வித்யாஸ்ரீ என்பவருடன் காதல் மலர்ந்தது. இதுபற்றி அறிந்த இருவீட்டாரும் திருமணத்துக்குச் சம்மதித்தனர். அதன்படி கொரோனா ஊரடங்கில் விதிமுறைகள் பின்பற்றி அஸ்வின் இல்லத்தில் திருமணம் நடந்தது. இருவீட்டுக் குடும்பத்தாகர் லந்து கொண்டனர்.

You'r reading கொரோனா ஊரடங்கில் காதலியுடன் கும்கி நடிகர் டும் டும்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசு ஆக்கிரமிப்பதா? ஸ்டாலின் கண்டனம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்