ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பத்துக்கு மாறாக வெளியாகிறது சுஷாந்த் சிங் கடைசி படம்..

AR. Rahman confirms Sushants Dil Bechara movie release on Hotstar on july 24th

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்த படம் தில்பேச்சாரா இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் சுஷாந்த் நடித்துள்ள தில் பேச்சரா படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை மெசேஜ் வெளியிட்டு வந்தனர். ஏஆர்.ரஹ்மானும் ரசிகர்களின் விருப்பத்தை வரவேற்றிருந்தார். ஆனால் அப்படம் வரும் ஜூலை 24ம் தேதி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.


தியேட்டாரில் தான் படத்தை வெளியிட வேண்டும் என்று கூறிய ஏஆர்.ரஹ்மான் தற்போது ஹாட்ஸ்டாவெளியார் ஒடிடியில் வதை அங்கீகரித்திருக்கிறார். அவரே தனது இணைய தள பக்கத்தில் படம் வெளியாவதை உறுதிபடுத்தி இருக்கிறார்.மறைந்த சுஷாந்த்தின் பாரம்பரியத்தை மனதில் வைத்துப் போற்றும் வகையில் அவர் நடித்துள்ள தில்பேச்சாரே வரும் ஜூலை 24ல் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது என குறிப்பிட்டிருக்கிறார் ரஹ்மான்.

You'r reading ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பத்துக்கு மாறாக வெளியாகிறது சுஷாந்த் சிங் கடைசி படம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராம்கோபால் வர்மாவின் புதிய படம் ஏடிடி தளத்தில் நாளை ரிலீஸ்.. ருசி கண்ட பூனைகள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்