ஹாலிவுட் ஹீரோ பங்களா போல் விஜய்யின் கடற்கரை பங்களா..

Vijay building his new beach house like the one that Tom Cruise owns?

தளபதி விஜய் சென்னை நீலாங்கரையில் கடற்கரை பங்களாவை மீண்டும் கட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் கடற்கரை பங்களாக்கள் பிரபலம். நடிகர் விஜய் அமெரிக்கா சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கட்டியிருக்கும் கடற்கரை பங்களாவைப் பார்த்து வியந்தாராம். அந்த பாணியில் தான் கட்டி வரும் கடற்கரை பங்களாவை வடிவமைத்துக் கட்டி வருகிறாராம்.

You'r reading ஹாலிவுட் ஹீரோ பங்களா போல் விஜய்யின் கடற்கரை பங்களா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்து கொன்ற கொடூரம்.. நீதி கேட்டு பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ வைரல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்