சூப்பர் ஸ்டாரின் 28 வருட அண்ணாமலை கொண்டாட்டம்..

28YearsOfAnnamalai: Super Star fans celebrate the superhit film

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1992 ஜூன் 27ம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அண்ணாமலை. இதில் குஷ்பு கதாநாயகியாக நடித்திருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். தேவா இசை அமைத்திருந்தார். வந்தேன்டா பால்காரன் பாடல் உள்ளிட்ட அப்படப் பாடல்கள் எல்லாம் பிரபலம்.இப்படத்தின் 28வது தினத்தை முன்னிட்டு ரசிகர்கள் நெட்டில் கொண்டாடி வருகின்றனர்.

You'r reading சூப்பர் ஸ்டாரின் 28 வருட அண்ணாமலை கொண்டாட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹாலிவுட் ஹீரோ பங்களா போல் விஜய்யின் கடற்கரை பங்களா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்