பிறப்பால் வந்த வடுக்கள் அழகானவை.. ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி..

Shruti Haasan is flaunting her birthmarks in one of her eyes

நடிகை ஸ்ருதி ஹாசன் லாக்டவுனில் இன்ஸ்டாகிராமில் தனது படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்திய புகைப்படத்தில், ஸ்ருதி ஹாசன் தனது பிறப்பு அடையாளமாகத் தனது கண்களில் ஒன்றில் குளோஸப்பில் காட்டி அதில் உள்ள வடுக்களை ரசிப்பதாகக் கூறி உள்ளார்.

இதுபற்றி ஸ்ருதி கூறியதாவது: என் கண்ணில் பிறந்த போதான அடையாளங்கள் உள்ளன. இது வித்தியாசமான எதிர்வினை அல்ல. அதுவொரு நோய் அல்ல. மிகவும் பொதுவானது. பிறப்பிலிருந்தே அவை இருக்கின்றன. அவை எனக்கு சூப்பர் ஸ்பெஷல் என நினைக்கிறேன். உங்களை உருவாக்கும் எல்லாவற்றையும் நீங்கள் கொண்டாட வேண்டும் எனக் கூறி உள்ளார்.

You'r reading பிறப்பால் வந்த வடுக்கள் அழகானவை.. ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரித்விராஜ் நடிக்கும் கிளர்ச்சி படத்திலிருந்து எழுத்தாளர் திடீர் விலகல்.. பட இயக்குனர் அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்