கமலின் சத்யா 2ம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு யோசனை.. கெட்டப் மாற்றத்தைக் கண்டு ரசிகர்கள் சிபாரிசு..

Vijay Sethupathi who became Kamal before joining with Kamal Movie

கடந்த 1988ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் சத்யா. இதில் அமலா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் கமலின் மொட்டை பாணியிலான தோற்றம் முரட்டு மீசை மிரட்டலாக அமைந்தது. அதே தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.

இது 2011ம் ஆண்டு விஜய் சேதுபதி எடுத்த படம் கிட்டதட்ட கமல் போலவே இருக்கு அப்படத்துக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கமல் நடித்த சத்யா படத்தின் 2ம் பாகத்தை விஜய் சேதுபதியை வைத்து உருவாக்கலாம் என்று யோசனை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் விஜய் சேதுபதி கமலுடன் தலைவன் இருக்கிறான் படத்தில் இணைந்து நடிக்க உள்ளார். இது தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் ஆகும்.

You'r reading கமலின் சத்யா 2ம் பாகத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு யோசனை.. கெட்டப் மாற்றத்தைக் கண்டு ரசிகர்கள் சிபாரிசு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிராமத்து சமையல் சாப்பிட்டு குடும்பத்துடன் கிராமத்தில் குடியேறிய பிரபல நடிகை.. கொரோனா படத்திற்காக வந்து நடித்தார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்