உடல் உறுப்பு தானம் செய்யும் பிரபல நடிகை..

Actress Genelia Organ Donation Announcement with her husband

சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெனிலியா. இவர் இந்தி நடிகரும் தனது சிறுவயது பாய் பிரண்டுமான ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்தார். இரண்டு குழந்தைகள் உள்ளனர், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும் போது,நானும் எனது கணவரும் நீண்ட நாட்களாகவே உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி யோசித்து வந்தோம். எதிர்பாராதவிதமாக அது தள்ளிப் போய்க்கொண்டிருந்தது, இப்போது சரியான நேரம் வந்திருக்கிறது. நானும் கணவர் ரித்தேஷும் இருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். அதற்காக டாக்டர் நோஸர் மற்றும் அமைப்பினருக்கு நன்றி எனத் தெரிவித்திருக்கிறார் ஜெனிலியா.

You'r reading உடல் உறுப்பு தானம் செய்யும் பிரபல நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஹ்மான் பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமிக்கு பரிசு.. கீபோர்டில், தும்பி துள்ளல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்