இந்திய சீனா போர் பற்றி படம் எடுக்கும் இயக்குனர் ராஜமவுலி பட நடிகர்..

Ajay Devgn to produce film on India-China Galwan Valley Clash Ajay Devgn Bhuj: The Pride of India

இந்திய எல்லையான லடாக் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன படைகள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 20 இந்தியா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாட்டுக்குமிடையே போர் பதற்றம் நீடிக்கிறது.லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்த தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி குறித்தன போர் படத்தைத் தயாரிக்க உள்ளார் அஜய் தேவ்கன்.

இந்தி சீனியர் ஹீரோக்களில் ஒருவரான இவர் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் பகத் சிங் படத்தில் நடிக்க உள்ளார். அஜய்தேவ்கன் தயாரிக்க உள்ள படத்துக்கு இன்னும் டைட்டில் முடிவு செய்யவில்லை, அஜய் தேவ்கன் நடித்திருக்கும் புஜ்: தி பிரைடு ஆப் இந்தியா போர் படம் ஒடிடி தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதில் சஞ்சய் தத். சோனாக்‌ஷி சின்ஹா. நோர பதேஹி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இது 1971ம் ஆண்டு நடந்த போரின் போது நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது

You'r reading இந்திய சீனா போர் பற்றி படம் எடுக்கும் இயக்குனர் ராஜமவுலி பட நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தற்கொலை எண்ணத்துடன் இருந்த பிரபல நடிகர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்