சமையல் செய்ய பயிற்சி பெறும் சமந்தா.. சூப் வைத்து அசத்தல்..

Samantha Akkineni learning cooking from a nutritionist

நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து சுமார் 2 வருடம் ஆகிறது இன்னமும் சமையல் செய்யத் தெரியாமல் தவித்து வருகிறார் சமந்தா. வேறு வழியில்லாமல் வீட்டிலிருக்கும் போது சைதன்யாவே சமந்தாவுக்குச் சமையல் செய்ய வேண்டி உள்ளது. கொரோனா தடை காலத்தில் வீட்டிலிருக்கும் சமந்தா தோட்ட வேலை, யோகா என்று நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.

அத்துடன் தற்போது சத்துள்ள உணவு சமைப்பது என்பது பற்றியும் கற்க முடிவு செய்திருக்கிறார். பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்ரீதேவி ஜஸ்தி என்பவரிடம் சமையல் பயிற்சி பெற்று வருகிறார்.அதன் தொடக்கமாக ருசியான டாம் யம் சூப் தயாரித்தார். அதனைப் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மெசேஜ் பகிர்ந்து வருகிறார் சமந்தா.

You'r reading சமையல் செய்ய பயிற்சி பெறும் சமந்தா.. சூப் வைத்து அசத்தல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய சீனா போர் பற்றி படம் எடுக்கும் இயக்குனர் ராஜமவுலி பட நடிகர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்