லிங்கா நடிக்கும் தடயம் முதல் அத்தியாயம்.. ஜூலை 10ல் பிரிமியர்..

ThadayamMudhalAdhyayam July10th At 8pm on Regal Talkies,

நடிகர் லிங்கா நடிக்கும் தடயம் முதல் அத்தியாயம் படத்தை மணிகார்த்தி இயக்கி உள்ளார். மர்மமான முறையில் நடக்கும் சம்பவங்களை ஒரு போலீஸ் எவ்வாறு தடயங்களை கொண்டு கண்டு பிடிக்கிறார் என்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இதன் சிறப்பு பிரிமியர் ரிகல் டாக்கிஸில் வரும் ஜூலை 10ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

You'r reading லிங்கா நடிக்கும் தடயம் முதல் அத்தியாயம்.. ஜூலை 10ல் பிரிமியர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மிருணா ஒரு காதல் தேவதையா? ரிகல் டாக்கிசில் 8ம்தேதி 8 மணிக்கு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்