இமயமலை ஆன்மீக பயணத்தில் ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படங்கள்

இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, 2.0 ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதத்தில் தான் அரசியலில் ஈடுப்படப் போவதாக அறிவித்தார்.

இதற்கான ஆயத்தப் பணிகளில் ரஜினி ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த 9ம் தேதி ஆன்மீகப் பயனத்திற்காக இமயமலைக்குப் புறப்பட்டார்.

அங்கு, குதிரை மீது ஏறி பயணிப்பது உள்பட பல்வேறு புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading இமயமலை ஆன்மீக பயணத்தில் ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படங்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிடிவி தினகரனை வழிப்போக்கன் என குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்