Low battery குறும்படத்தின் சிறப்பம்சங்கள் இதோ !!

reviews of lowbattery video at dumangoli production

இளைஞர்களின் வாழ்வில் போனின் பேட்டரி எவ்வளவு முக்கியம் மற்றும் போனின் பேட்டரி எவ்வாறு குறைகிறது என்பதை நடிகர் செல்வா எதார்த்தமாக இந்த வீடியோவில் சித்தரித்துள்ளார்.

குறைந்த நேரமான விடியோவாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது.' Low battery' என்ற சிறிய குறும்படம் டூமாங்கோலியின் தயாரிப்பில் எடுக்கப்பட்டவையாகும். இதில் நடிகை செல்வா சிறு வயது இளைஞர்களின் வாழ்க்கையில் போன் செய்யும் லீலைகளை தனது நடிப்பு,வசனங்கள் மூலம் தெரிவித்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

போனில் பேட்டரி குறைந்தால் இளைஞர்களின் மன நிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கு இந்த குறும்படம் ஒரு சான்று ஆகும். அது மட்டும் இல்லாமல் PUBG இளைஞர்களை எவ்வாறு கட்டிபோட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலர் தனது போனில் 80% பேட்டரி கீழே இறங்கினால் அவ்ளோதான்...எதோ இழந்தது போல உணர்வர்கள்.இவர்களை மையமாக கொண்டு வசனங்கள் உருவாகியுள்ளது. மொத்தத்தில் இந்த குறும்படம் முழுவதும் தினமும் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை சிறப்பாக எடுத்து கூறியுள்ளனர்.

You'r reading Low battery குறும்படத்தின் சிறப்பம்சங்கள் இதோ !! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல நடிகருடன் அனுஷ்கா திருமண போட்டோ வெளியானதால் ஷாக்.. ரசிகர் கேட்ட பரபரப்பு கேள்வி.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்