அனுஷ்கா சர்மாவின் ldquoபரிrdquo தமிழல் ரீமேக்

இந்தியில், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான பரி படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டில், அனுஷ்கா சர்மா நடிப்பில் “பரி” என்ற திகில் படம் சமீபத்தில் வெளியானது. புரோசித் ராய் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் 10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட நிலையில், இதுவரை 40 கோடி ரூபாய் வசூல் ஆனது.

இந்த திகில் படம் பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற நிலையில், தற்போது தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அனுஷ்கா சர்மா நடித்த வேடத்தில், நயன்தாராவை நடிக்க வைக்கலாம் எனவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அனுஷ்கா சர்மாவின் ldquoபரிrdquo தமிழல் ரீமேக் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐபிஎல் தொடர்: சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்