நலன் குமாரசாமி இயக்கத்தில் ldquoகண்ணடி நாயகிrdquo பிரியா வாரியர்

பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி விரைவில் இயக்க இருக்கும் படத்தில் “கண்ணடி நாயகி” பிரியா வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நலன் குமாரசாமி. இவர், பல்வேறு குறு படங்களை எடுத்துள்ளார். இதன் பிறகு, கடந்த 2013ம் ஆண்டில் சூது கவ்வும் படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார்.

இதைதொடர்ந்து, நலன் குமாரசாமி விரைவில் படம் எடுக்க இருப்பதாகவும் அந்த படத்தில் கண்ணடி நாயகி பிரியா வாரியர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நலன் குமாரசாமி இயக்கத்தில் ldquoகண்ணடி நாயகிrdquo பிரியா வாரியர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னது காஞ்சிபுரத்தை சோழர்கள் ஆண்டார்களா ? மோடியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்