அடங்கமறு டீஸர் ரிலீஸ்!

Adangamaru Teaser release

டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அடங்கமறு படத்தின் டீஸர் தற்போது ரிலீசாகியுள்ளது.

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்கமறு படத்திற்கு சென்ஷேசனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். நாயகியாக இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்த ராஷி கன்னா நடித்துள்ளார்.

போலீஸ்காரர்களின் பரிதாபங்களை இந்த படம் அழகாக விவரிப்பதாக படத்தின் டீஸர் அமைந்துள்ளது அசத்தலான விசயம். விரைவில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

You'r reading அடங்கமறு டீஸர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சர்கார் படத்தின் புதிய புரொமோ வீடியோ ரிலீஸ்; செம ரொமான்ஸ் மோடில் விஜய்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்