ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல் வீடியோ ரிலீஸ்!

JyotikaS Kaatrin Mozhi Film Song

காற்றின் மொழி படத்தின் ‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

 ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, வித்தார்த் நடித்துள்ள காற்றின் மொழி படம் வரும் நவம்பர் 16ஆம் தேதி ரிலீசாகிறது.

 இந்நிலையில், படத்தை புரமோட் செய்யும் விதமாக படத்தில் இடம்பெற்றுள்ள ‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடலின் முழு வீடியோவை டி-சீரிஸ் நிறுவனம் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.

இப்பாடலில், வீட்டிற்கு வரும் கணவன் வித்தார்த், ஜோதிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜோதிகா சீனியர் நடிகை என்பதாலும், தற்போது நடிப்பில் டீஸண்ட் மெயின்டெயின் செய்வதாலும், கணவன் மனைவிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி இப்பாடலில் சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

இதே பாடலுக்கு சூர்யா நடித்திருந்தால் நிச்சயமாக டர்ட்டி சாங்காக மாறி இருக்கும் என்பது ரசிகர்களின் கமெண்ட்ஸ்.

You'r reading ஜோதிகாவின் டர்ட்டி பொண்டாட்டி பாடல் வீடியோ ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்ற தீபிகா – ரன்வீர் திருமணம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்