கமலுக்கு ஜோடியாகும் காஜல்

kaajal commited for Indian 2

இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்து 1996ஆம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். இந்த படம் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 22 வருடம் கலித்து தற்போது எடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 2வில் காஜல் நடிக்கயிருப்பதாகவும் அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. அதனை உறுதிப்படுத்தியுள்ளார் காஜல்.

இந்தியன் 2 படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் கமலுடன் நடிக்க தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார், காஜல். பட தரப்பிலிருந்து அதிகாரப்புப்பூர்வமான தகவல் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். இந்த படத்திம் ஷூட்டிங் இந்த மாதம் 14 தொடங்குகிறது.

You'r reading கமலுக்கு ஜோடியாகும் காஜல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முறையாக மிருதங்கம் பயிற்சி எடுத்த ஜி.வி.பிரகாஷ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்