தொட்டு சாப்பிட சாக்லேட் சாஸ் ரெசிபி

Yummy chocolate Sauce Recipe

பிரெட், சப்பாத்தி மீது தடவி சாப்பிட சாக்லேட் சாஸ் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

காய்ச்சிய பால் - கால் கப்

பிரெஷ் க்ரீம் - அரை கப்

குக்குங் சாக்லேட் - 100 கிராம்

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் பால், பிரெஷ் க்ரீம், குக்கிங் சாக்லேட் சேர்த்து நன்றாக கலந்துக் கொண்டே இருக்கவும்.

சாக்லேட் முழுவதுமாக கரையும் வரை கலந்துக் கொண்டே இருக்கவும்.

இந்த கலவை சிறிது கெட்டியான பதத்தில் இருக்கும்போது இறக்கிவிடவும்.

சுவையான சாக்லேட் சாஸ் ரெடி..!

You'r reading தொட்டு சாப்பிட சாக்லேட் சாஸ் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காஷ்மீருக்குள் செல்ல அனுமதி இல்லை; ராகுல்காந்தி தலைமையிலான குழு தடுத்து நிறுத்தம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்