மேற்கு வங்க விவகாரம்... மோடி அரசு மீது சிவசேனா பாய்ச்சல்- மமதாவுக்கு ஆதரவு!

Shiv Sena targets Modi govt over West Bengal govt-CBI face-off

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என மத்திய அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.

பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்த போதும் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனா. தற்போது மேற்கு வங்க மாநில அரசுடன் மத்திய அரசு சிபிஐ மூலமாக மோதி வருகிறது.

மத்திய அரசின் நிலையை கடுமையாக எதிர்க்கும் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் சிவசேனாவும் மமதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா, மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகள், அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என சாடியுள்ளது.

You'r reading மேற்கு வங்க விவகாரம்... மோடி அரசு மீது சிவசேனா பாய்ச்சல்- மமதாவுக்கு ஆதரவு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹெலிகாப்டர அனுமதிக்காட்டி கார்ல போறேன் - சாலை மார்க்கமாக மே.வங்கம் செல்லும் உ.பி.முதல்வர் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்