இந்தியாவில் மேலும், 1,61,736 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,61,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையின் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் தினம்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத்தாண்டி பாதிப்பு பதிவாகி வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி:-

You'r reading இந்தியாவில் மேலும், 1,61,736 பேருக்கு கொரோனா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்