பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்டில் (BHEL) வேலைவாய்ப்பு!

BHEL Job Notification announced 2018

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள அப்ரன்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னிஷியன் அப்ரன்டீஸ்

காலியிடங்கள்: 320

வயது: 18-27

கல்வித் தகுதி: Electronics&Communication Engineering / Electical&Electronics Engineering / Mechanical Engineering / Computer Science Engineering / Mechatronics Engineering / Civil Engineering பிரிவில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.4,000

விண்ணப்பிக்கும் முறை: தபால் அல்லது மின்னஞ்சல்

அனுப்ப வேண்டிய முகவரி:
Bharat Heavy Electricals Limited,
Electronics Division, Mysuru Road,
Bangaluru - 560026

மின்னஞ்சல் முகவரி: hradmin-edn@bhel.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31/10/2018
மேலும் விவரங்களுக்கு:http://www.bheledn.com/index.php/en/ 

You'r reading பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்டில் (BHEL) வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு காா்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்