மகாராஷ்டிரா புல்கான் ராணுவ தளத்தில் வெடிவிபத்து- 4 பேர் பலி

Four killed, several injured in an explosion in Pulgaon Army depot

மகாராஷ்டிரா மாநிலம் புல்கான் ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் வார்த்தா அருகே புல்கானில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

You'r reading மகாராஷ்டிரா புல்கான் ராணுவ தளத்தில் வெடிவிபத்து- 4 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வட தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்