இன்றைய தங்கத்தின் விலை

Todays gold price

இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் உள்ளது நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,911 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்குத் தங்கத்தின் விலை 34 குறைந்து கிராமானது 4877க்கு விற்பனையானது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 4877
8 கிராம் - 39016

தூய தங்கத்தின் விலையும் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது . நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5157க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது 36 ரூபாய் குறைந்து கிராமானது ரூபாய் 5121க்கு விற்பனையாகிறது .

தூய தங்கத்தின் விலை (24k )

1கிராம் -5121
8 கிராம் -40968

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையும் கிராமிற்கு 1.60 பைசா குறைந்து 73.30க்கு விற்பனையாகிறது . ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 73,300 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கடைசியில் அதுவும் சம்பவித்து விட்டது குட்டி போட்ட கோழி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்