பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா

Amithabachan Test Covid 19 Positive

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து அமிதாப்பச்சன் உடனடியாக வீட்டிலிருந்து அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர் . அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

You'r reading பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மருத்துவமனையிலிருக்கும் வில்லன் நடிகருக்கு ரஜினி உதவி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்