சூரிய கடவுள் கோபிப்பார் - சோலார் பேனலை உடைத்தெறிந்த பாஜக எம்.பி.

சோலார் பேனலை பயன்படுத்தினால், சூரியக் கடவுள் கோபமடைவார் என்று கூறி பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சோலார் பேனலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோலார் பேனலை பயன்படுத்தினால், சூரியக் கடவுள் கோபமடைவார் என்று கூறி பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சோலார் பேனலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில் உள்ள சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் சோலார் பேனலை சிலர் உடைக்கு வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், பாஜக பாராளுமன்ற உறுப்பினரான அசோக் சக்சேனா, “இது கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது என்றும், சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிப்பதால் சூரிய கடவுள் கோபமடைவார்” என்று கூறி உடைக்க சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வெறும் வதந்தி என்றும் மஹாராஷ்டிராவில் ஊதியம் வழங்காததால் தொழிலாளர்களே உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

வீடியோ இங்கே:

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சூரிய கடவுள் கோபிப்பார் - சோலார் பேனலை உடைத்தெறிந்த பாஜக எம்.பி. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வெனிசுலா சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து: 68 பேர் பரிதாப பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்