நானும் அரசியலுக்கு வருவேன்... நடிகை வரலட்சுமி ஷாக் பேட்டி

Actress Varalakshmi to enter politcs

தாமும் அரசியலுக்கு வரப்போவதாக நடிகை வரலட்சுமி தடாலடியாக அறிவித்துள்ளார்.

சென்னையில் தமது பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகளை வரலட்சுமி வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் வரலட்சுமி கூறியதாவது:

சரத்குமாரின் அரசியலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அரசியலைக் கற்றுக் கொண்டு இருக்கிறேன்.

நன்கு கற்றுக் கொண்ட பிறகு அரசியலுக்கு வருவேன்.

இவ்வாறு வரலட்சுமி கூறினார்.

You'r reading நானும் அரசியலுக்கு வருவேன்... நடிகை வரலட்சுமி ஷாக் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கி.வீரமணிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த 'தினமலர்'

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்