அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கீடு

TMC joins with AIADMK alliance

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த அணியில் தமாகா 2 தொகுதிகளை ஒதுக்க கோரி வந்தது.

தேமுதிக விவகாரத்தால் தமாகாவுடனான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

You'r reading அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கீடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடி இரும்பு மனிதர் அல்ல... அடிக்கல் நாட்டும் பிரதமர் அவ்வளவுதான்... மு.க.ஸ்டாலின் பொளேர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்